17 வயது சிறு­வனை கடத்தி திருமணம் செய்ய முற்ப்பட்ட பெண் ஒருவர் கைது!

ஈராக்கை சேர்ந்த 30 வயது பெண்­ணொ­ருவர் 17 வயது சிறு­வனை ஜோர்­தா­னி­லி­ருந்து ஈராக்­குக்கு கடத்திச் சென்று தன்னை திரு­மணம் செய்­வ­தற்கு நிர்ப்­பந்­தித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். யேமனைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒரு­வ­னையே இப்பெண் கடத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. மேற்­படி சிறுவன் தனது குடும்­பத்­தி­ன­ருடன் ஜோர்­தானில் தங்­கி­யி­ருந்தான். சமூக வலைத்­தளம் மூலம் இச்­சி­று­வ­னுடன் நட்­பாக இருந்த மேற்­படி யுவதி பின்னர் அவனை ஈராக்கின் தலை­நகர் பாக்­தாத்­துக்கு கடத்திச் சென்­ற­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன இச்­சி­று­வனை திரு­மணம் … Continue reading 17 வயது சிறு­வனை கடத்தி திருமணம் செய்ய முற்ப்பட்ட பெண் ஒருவர் கைது!